உறுப்பினர் பதிவு
உங்கள் குடும்ப உறுப்பினர் பதிவுடன், தன்னார்வு தொண்டு செய்யும் நோக்குடைய உங்கள் குழந்தைகளை இளைய தலைமுறையினர் உறுப்பினர் பதிவு செய்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டுகிறோம். நீண்டகால தன்னார்வு தொண்டு, உங்கள் குழந்தைகளின் கல்லூரி விண்ணப்பம் உட்பட பல்வேறு வகையில் தலைமைப் பண்பை வளர்த்துக்கொள்ள உதவும். மேலும் எதிர்காலத்தில் தமிழையும், தமிழர் பண்பாட்டையும், தமிழர் நலன்களையும் போற்றி வளர்க்க, அவர்களுக்கு அந்த பட்டறிவு உறுதுணையாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.
தனிநபர் உறுப்பினர்
$
30
/ Year
- தனி நபர் ஒரு ஆண்டிற்கான உறுப்பினர் கட்டணம்
-
குடும்ப உறுப்பினர்
$
50
/ Year
- ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தம்பதியர்க்கு ஒரு ஆண்டிற்கான உறுப்பினர் கட்டணம்